|
கஞ்சி குடிக்கும் கனவில் கதறியழும் பதுங்குகுழிகள் |
|
|
|
|
Written by வசீகரன் - நோர்வே
|
|
Wednesday, 04 March 2009 00:00 |
|
வல்லினம் மெல்லினம் இடையினம் எல்லாம் வேடிக்கை பார்க்க பீரங்கிகள் வாய்திறந்து..
|
|
Read more...
|
|
தமிழ் மண்ணை முத்தமிடு தமிழா |
|
|
|
|
Written by வசீகரன் - நோர்வே
|
|
Tuesday, 13 January 2009 05:34 |
வீட்டினை இழந்து நாட்டினை இழந்து காட்டிலே நாங்கள் வாழ்ந்திடலாமா உணர்வினை இழந்து உறவினை இழந்து சோற்றிலே கைளைப் புதைத்திடலாமா..
|
|
Read more...
|
|
உடைந்த மாதாவும் உடையாத மாடுகளும் |
|
|
|
|
Written by வசீகரன் - நோர்வே
|
|
Monday, 29 December 2008 17:00 |
உடையாத மனதோடு உயிர் காக்கும்படி அடைக்கலம் தேடும் கோவில் வாசலில் மாதாவின் தலை தலைகிழாய் கிடக்கிறது..
|
|
Last Updated on Monday, 29 December 2008 17:09 |
|
Read more...
|
|
எங்கள் எல்லைக்குள் வரும் எதிரிகளுக்கு |
|
|
|
|
Written by வசீகரன் - நோர்வே
|
|
Monday, 22 December 2008 00:00 |
நாங்களும் நீங்களும் ஒரே காற்றை சுவாசித்தாலும் ஒரே நீரைக் குடித்தாலும் உங்கள் பூமிக்கும் எங்கள் பூமிக்கும் எத்தனை வேற்றுமைகள் பாருங்கள்..
|
|
Last Updated on Wednesday, 24 December 2008 19:28 |
|
Read more...
|
|
Written by வசீகரன், நோர்வே
|
|
Saturday, 08 November 2008 23:56 |
பாடசாலைக்குப் போன பிள்ளை பாதி வழியிலே... தாய்மண்ணை அணைத்தபடி இரத்தச் சகதிக்குள் விழிகள் திறந்தபடி..
|
|
Last Updated on Wednesday, 12 November 2008 01:29 |
|
Read more...
|
|
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்! |
|
|
|
|
Written by தமிழன், நோர்வே
|
|
Tuesday, 14 October 2008 14:22 |
தொப்புள் கொடியில் பலமுறை தீப்பிடிக்கும் பார்த்துக் கொண்டே இருப்பீர்களா? ஒரணியில் திரண்டு ஒரே முடிவு எடுப்பீர்களா? உங்கள் அரசியல் விளையாட்டில் எங்களைத் தோற்கடிக்காதீர்கள்...
|
|
Last Updated on Tuesday, 14 October 2008 14:30 |
|
Read more...
|
|
|
கல்மடுக்குளத்தில் காத்திருந்த கண்ணீர் |
|
|
|
|
Written by வசீகரன், நோர்வே
|
|
Thursday, 29 January 2009 00:30 |
விலங்குகளின் கைகளில் வில்லான ஏவுகணை எல்லா நாடுகளின் ஒப்பந்தமாய் பொழிகிறது..
|
|
Read more...
|
|
புத்தாண்டே வா புதுவாழ்வு தா |
|
|
|
|
Written by வசீகரன் - நோர்வே
|
|
Tuesday, 06 January 2009 18:46 |
விழிகளில் வழியும் நீர்த்துளிகள் பெருநதியாகிக் கடலோடு கலக்கட்டும் குருதிச் சகதியில் தோய்ந்திடும் நாட்கள் இரவோடு இரவாக தொலைந்துபோகட்டும்..
|
|
Read more...
|
|
குண்டு மழையோடு மாமழையும் பொழிகிறது |
|
|
|
|
Written by வசீகரன் - நோர்வே
|
|
Saturday, 27 December 2008 00:49 |
ஒரு குடையின் கீழே குடியிருந்த எங்கள் வாழ்வு வன்னிக் காட்டில் வெள்ளக்காடாய் மிதக்கிறது.. நேற்றிருந்த வீட்டையும் இன்றிருந்த குடிலையும்..
|
|
Read more...
|
|
கொத்தணிக் குண்டுகள் - Cluster bombs |
|
|
|
|
Written by வசீகரன் - நோர்வே
|
|
Thursday, 04 December 2008 23:56 |
ஏவியவர்களின் கைகளை உடைத்து வந்து எங்கள் காலடியில் போடுங்கள் உருவாக்கியவர்களின் விழிகளை..
|
|
Last Updated on Saturday, 06 December 2008 00:19 |
|
Read more...
|
|
Written by தமிழன், நோர்வே
|
|
Monday, 27 October 2008 01:02 |
கண்ணீரில் கனத்த கவிதைகள் பூக்கிறது! நாங்கள் என்னசெய்ய? நாலு எண்ணெய்க்கிணறுகள் சுற்றிவர இல்லாத முற்றத்தில் பிறந்துவிட்டோம்..
|
|
Last Updated on Monday, 27 October 2008 01:14 |
|
Read more...
|
|
|
|
|
|