Thursday, 09 September 2010
அறிவித்தல்
தமிழமுதம் இணைய தொலைக்காட்சியில் ... தமிழ் சினிமா...! தொடர்புகளுக்கு tamilamutham@gmail.com **** இயலமுதம் பகுதியில் 'மின்(னல்) நூல்கள் பகுதியில் 'பிளாஷ்' வடிவிலமைந்த நூல்கள் இடம்பெறுகின்றன. இப் பகுதிக்கு புகலிட எழுத்தாளர்களது நூல்கள் வரவேற்கப்படுகின்றன.
part 7
part 6
part 5
தும்பையூரான் கவிதைகள்
கோவணமும் ஆவணமின்றி அகலும் PDF Print E-mail
Written by தும்பையூரான்   
Saturday, 15 May 2010 00:00
புலத்து நண்பனே!
என்ன கடனாற்ற நீ கங்கணம் கட்டியுள்ளாய்?
உன் கடனாற்ற!
வழமைபோல்..
Read more...
 
நோக்குவோம் எம் நோத்திரத்தை நோற்றுவோம் PDF Print E-mail
Written by தும்பையூரான்   
Friday, 30 April 2010 00:00
பேரவலத்தால் இன்று பேயாட்சி - எங்கள்
தேரோட்ட வீதியெல்லாம் ரத்தாட்சி
நீரோட்டம் அங்கே வறட்சியாக்கி - எங்கள்
வாசலெல்லாம் வைத்தானே நெருப்பாக்கி..
Last Updated on Saturday, 01 May 2010 09:27
Read more...
 
நெருப்பாற்றில் மலர்ந்த தீ மா வீரத்தால் வளர்ந்த தீ PDF Print E-mail
Written by தும்பையூரான்   
Wednesday, 14 April 2010 00:00
வி வழி சொந்தங்கள்
ஆயிரங்கள் இழந்தாலும்
மீதி எழும் பந்தங்கள் - வீதி
கீற விழுமியங்கள்..
Read more...
 
மொழியும், இனமும் பேதமேன் சூட்டியது? PDF Print E-mail
Written by தும்பையூரான்   
Thursday, 18 March 2010 00:00
வணத் தமிழனின் கோவளங்கள் மீட்க,
பூபாளம் பூட்டிய எம் புண்ணியரின் தடம் ஒற்றி,
பேதங்கள் களைந்து எங்கள் பேதமை கலைத்து,
மொழியென்ற, மதமென்ற, ஈனம் கழித்து..
Read more...
 
வசிட்டர்களிற்காக காத்திருக்கும் வயல் PDF Print E-mail
Written by தும்பையூரான்   
Thursday, 11 March 2010 00:00
மாறும், களம் மாறும்
நிச்சயமாய் இத்தனையும் மாற்றம் பெறும்.
சுழலும் பூமிப் பந்து இந்த மாற்றத்தை
அங்கீகரித்து எம் ஆயிலியம் வரைய மாறும்..
Read more...
 
பற்றுமை இங்கே பரவ உற்றதெல்லாம் உரிமை ஊடும் PDF Print E-mail
Written by தும்பையூரான்   
Tuesday, 23 February 2010 00:00
ள்ளத்தில் ஒன்று வைத்து புறமொன்று பேசும்
கள்ள மனதின் கருமாந்தர்களே!
வெள்ளத்தில் அடித்துச் செல்லும்
கழிவுகளாக உந்தன் காலமது கழிந்து விடும்..
Read more...
 
அவல் மட்டுமல்ல, அவலமும் கூட மெல்கின்றோம். PDF Print E-mail
Written by தும்பையூரான்   
Friday, 12 February 2010 00:00
புரியாத பரிவெழுதும் புதர்களிலே!
வலியான எம் பார்வை எந்த வலுவேற்றும்?
வலுவெல்லாம் வதைமுகாமில்!
தெளிவெல்லாம் புறமுதுகில்..
Read more...
 
ஒறுக்கவோ, ஒத்திவைக்கவோ முடியாத ஓர்மத்தின் வேரை.. PDF Print E-mail
Written by தும்பையூரான்   
Tuesday, 26 January 2010 00:00
ழுகை!
இடம், பொருள், ஏவல் சார்ந்ததாக
இப்படித்தான் என ஏதும் வெளிப்படுத்த முடியாத
அல்லது வெளிக் காட்டக் கூடாத ஒரு குவியம்..
Read more...
 
கிட்டு எனும் கீர்த்திமிக்க கிருட்டின குமாரா! PDF Print E-mail
Written by தும்பையூரான்   
Saturday, 16 January 2010 00:00
கிட்டு எனும் கீர்த்திமிக்க கிருட்டின குமாரா!
கிட்டும் வெற்றியினை தொட்டு தாலாட்டிச் சென்றவனே..
Last Updated on Wednesday, 20 January 2010 23:01
Read more...
 
சன, சந்தடியற்று சாக்கோலமே சாகுபடி! PDF Print E-mail
Written by தும்பையூரான்   
Wednesday, 13 January 2010 00:00
ஞ்சி நிற்கும் எம் உறவுகளே!
விரட்டு இந்த விதை விடைத்தவனை,
ஓட, ஓட விரட்ட உமக்கு கிடைத்த -
ஓலை எழுதும் இந்த ஓர்ப்பினால் விரட்டு..
Read more...
 
உளமாய் ஆசித்து உயிர்ப்பாய் உறங்கும்! PDF Print E-mail
Written by தும்பையூரான்   
Thursday, 07 January 2010 00:00
ங்கிருந்த உந்தனது உணர்வுதனை யார் மதித்தார்?
பங்கமது நாளும், பொழுதுமாய் உன் அங்கமதை
அயோக்கிய கிங்கிதரர்கள் எங்ஙனம் ஆராதித்தார்?
எவர் அறிவார்..
Read more...
 
நம்பிக்கை எனும் நாணய ஞாலத்தில் PDF Print E-mail
Written by தும்பையூரான்   
Monday, 04 January 2010 00:00
வேதனையின் வேகமையில், அதன் சுமைகளின் சுமையை
நின்று நிதானித்து, ஆசுவாசப்படுத்த, ஆர்த்த இந்த
இமைப்பொழுதிலா - நீ
இந்த இணையற்ற வேகம் தரித்தாய்..
Read more...
 
«StartPrev123456789NextEnd»

Page 1 of 9

Your are currently browsing this site with Internet Explorer 6 (IE6).

Your current web browser must be updated to version 7 of Internet Explorer (IE7) to take advantage of all of template's capabilities.

Why should I upgrade to Internet Explorer 7? Microsoft has redesigned Internet Explorer from the ground up, with better security, new capabilities, and a whole new interface. Many changes resulted from the feedback of millions of users who tested prerelease versions of the new browser. The most compelling reason to upgrade is the improved security. The Internet of today is not the Internet of five years ago. There are dangers that simply didn't exist back in 2001, when Internet Explorer 6 was released to the world. Internet Explorer 7 makes surfing the web fundamentally safer by offering greater protection against viruses, spyware, and other online risks.

Get free downloads for Internet Explorer 7, including recommended updates as they become available. To download Internet Explorer 7 in the language of your choice, please visit the Internet Explorer 7 worldwide page.

botanalyzer.org This page requires frames.