Thursday, 09 September 2010
அறிவித்தல்
தமிழமுதம் இணைய தொலைக்காட்சியில் ... தமிழ் சினிமா...! தொடர்புகளுக்கு tamilamutham@gmail.com **** இயலமுதம் பகுதியில் 'மின்(னல்) நூல்கள் பகுதியில் 'பிளாஷ்' வடிவிலமைந்த நூல்கள் இடம்பெறுகின்றன. இப் பகுதிக்கு புகலிட எழுத்தாளர்களது நூல்கள் வரவேற்கப்படுகின்றன.
part 7
part 6
part 5
சரண்யன் கவிதைகள்
ஊதியமா? உனக்கேதடி பெண்ணே? PDF Print E-mail
Written by சுதா சரண்யன்   
Tuesday, 09 December 2008 23:00
ரதேசம் வந்தாலுமென்ன பார்
பரதேசி என்பது பகிரங்கமாகாது பார்
இங்கும் உனக்கு வேலையென
தோழிகளால் வந்தாலுமென்ன
நீயாகத் தேடினாலுமென்ன
அது எனக்குப் பிடிக்காது..
Last Updated on Tuesday, 16 December 2008 23:57
Read more...
 
'நான் கவிதாயினியாக.. PDF Print E-mail
Written by 'சரண்யன்'   
Wednesday, 08 August 2007 23:25
'நான் கவிதாயினியாக இருப்பதால்..''என்னுடைய வாழ்க்கையில்
ஏற்பட்ட சில இடர் பாடுகள்
முட்டுக் கட்டைகள்
இவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு
ஒரு கவிதை எழுதினேன்
கவிதைத் தேவனைப் பார்த்து...
Last Updated on Thursday, 09 August 2007 12:23
Read more...
 
மகே யம்மே PDF Print E-mail
Written by சரண்யன்   
Friday, 30 March 2007 01:13
மகே யம்மேட்டு நாயக்க வான் படைத்தள மீதாக
வான் புலிகள் தாக்குதல்
எட்டுத் திக்கிலும் .தமிழர் காதில்
இனிப்பான  ரசமான செய்தி
தித்திப்பாய் கருத்துகள்
களப் பேச்சுகள்...
Last Updated on Friday, 30 March 2007 01:16
Read more...
 
சுவி வில்வரத்தினம்.. PDF Print E-mail
Written by சரண்யன்   
Wednesday, 13 December 2006 00:00
னத்துக்குரியவனே
இயல்பான பண்பினனே
நேயத்துக் குரியவனே
கடலும் காற்றும் காதலும்
கருவாய்க் கொண்ட கவியே
நெடும் பயணம் எங்குற்றாய்...
Last Updated on Monday, 02 April 2007 13:01
Read more...
 
இரண்டகம் இதுவோ..? PDF Print E-mail
Written by சரண்யன்   
Thursday, 11 May 2006 00:00
கூடி இருந்து கூர் களியடைந்து
நயம்படப் பேசி நனிதே சிரித்து
நெஞ்சில் நஞ்சும் நாவில் அமுதும்
ஏந்தியே வந்து நமக்குள் நுழைந்து
பந்தியில் குந்தி பாதியாய் உண்டு -அவர்
திண்டது போக மீதியை எடுத்தும்...
Last Updated on Sunday, 01 April 2007 21:10
Read more...
 
புத்தே உம்மோடதான் நாமும்! PDF Print E-mail
Written by சுதா சரண்யன்   
Monday, 04 February 2008 20:28
புத்தே உம்மோடதான் நாமும்!நேற்றைய தபாலில் புலம்பியிருந்தார்
புஞ்சியப்பு
'புத்தே, உம்மொடதான் நாமும்
மேலும்
'யாழுவா, பெப்ரவரி 4 நமக்கும் தானில்லை'
நண்ப நந்தபால இமெயில் இட்டிருந்தான் ...
Read more...
 
வலிக்காமல் வாழ்வில்லையா? PDF Print E-mail
Written by சரண்யன்   
Monday, 18 June 2007 12:21
வலிக்காமல் வாழ்வில்லையா?வளோ நமக்காக இரையெடுக்க
    அதில் என்ன சுகம் கண்டாள்
    வாழ்வோடு வரும் வளங்கள்
    தோளோடு நிற்காது ...
    தொலையாகி அவை வேக
    சலிக்காமல் நிலைப்பதற்கு
    'வலிக்காமல் வாழ்வில்லை...
Last Updated on Monday, 18 June 2007 12:23
Read more...
 
யாதுமாகி நிற்பாய் தாயே PDF Print E-mail
Written by சரண்யன்   
Tuesday, 27 March 2007 13:58
யாதுமாகி நிற்பாய் தாயேளுமைக் களத்தில்
அமிழ்த்திடும்
அவதியை போக்கி விடு
ஆட்சியிலிருக்கும்
அதிகார வெறியை
அறிந்திட உணர்த்திவிடு தாயே...
Last Updated on Wednesday, 28 March 2007 18:25
Read more...
 
கறுப்பு யூலை வெறுப்பு.. PDF Print E-mail
Written by சரண்யன்   
Friday, 21 July 2006 00:00
றுப்பு யூலை வெறுப்பு நினைவுகள்
இருக்கை இழந்த நெருப்பு நினைவுகள்
மறக்க மறுக்கும் மன வேதனைகள் அனைத்தும்
துறந்து நின்ற சோக வேளைகள்  ஆடியது...
Last Updated on Sunday, 01 April 2007 23:15
Read more...
 
எங்கே உன் பொங்கல் PDF Print E-mail
Written by சரண்யன்   
Friday, 13 January 2006 00:00
பொங்கும் உணர்வோடு
     பொங்கி நின்ற கவியுனை-சற்றும்
     தங்காது தட்டிக் கொடுத்தனர்
     தாங்கி நின்ற சுற்றம்...
Read more...
 


Your are currently browsing this site with Internet Explorer 6 (IE6).

Your current web browser must be updated to version 7 of Internet Explorer (IE7) to take advantage of all of template's capabilities.

Why should I upgrade to Internet Explorer 7? Microsoft has redesigned Internet Explorer from the ground up, with better security, new capabilities, and a whole new interface. Many changes resulted from the feedback of millions of users who tested prerelease versions of the new browser. The most compelling reason to upgrade is the improved security. The Internet of today is not the Internet of five years ago. There are dangers that simply didn't exist back in 2001, when Internet Explorer 6 was released to the world. Internet Explorer 7 makes surfing the web fundamentally safer by offering greater protection against viruses, spyware, and other online risks.

Get free downloads for Internet Explorer 7, including recommended updates as they become available. To download Internet Explorer 7 in the language of your choice, please visit the Internet Explorer 7 worldwide page.

botanalyzer.org This page requires frames.