Thursday, 09 September 2010
அறிவித்தல்
தமிழமுதம் இணைய தொலைக்காட்சியில் ... தமிழ் சினிமா...! தொடர்புகளுக்கு tamilamutham@gmail.com **** இயலமுதம் பகுதியில் 'மின்(னல்) நூல்கள் பகுதியில் 'பிளாஷ்' வடிவிலமைந்த நூல்கள் இடம்பெறுகின்றன. இப் பகுதிக்கு புகலிட எழுத்தாளர்களது நூல்கள் வரவேற்கப்படுகின்றன.
part 7
part 6
part 5
இரசிகை கவிதைகள்
நாம் என்ன ஊமையா? PDF Print E-mail
Written by இரசிகை, கனடா.   
Sunday, 09 July 2006 00:00
1995 ஆடி மாதம் 9ம் திகதி ஸ்ரீலங்கா விமானப் படையின் காட்டுமிராண்டித் தாக்குதலுக்கு, நவாலி தேவாலயம் இலக்கானது. ஏதிலிகளாக தேவாலயத்தில் அடைக்கலம் புகுந்திருந்த அப்பாவித் தமிழர்கள் 65 பேர் பலியானதுடன் 150 பேர் வரையில் படுகாயமுற்றார்கள். அந்த நினைவாக...
Last Updated on Sunday, 01 April 2007 23:00
Read more...
 
யார் அந்தக் கள்ளி?? PDF Print E-mail
Written by இரசிகை   
Monday, 03 July 2006 00:00
வானத்தில் தூங்கும் கள்ளி
உனக்கு அங்கு வாழ்வு தந்தது யாரடி?
தாரகைகளிடையினுள் ஒரு தாஜ்மகால் உறக்கம்
தங்கத்தட்டாய் பூமிக்கு மேலே ஒரு
புதையலை தூங்க விட்டது யாரடி...
Last Updated on Sunday, 01 April 2007 22:40
Read more...
 
யுத்த நிறுத்தம்?? PDF Print E-mail
Written by இரசிகை, கனடா.   
Wednesday, 14 June 2006 00:00
யுத்தம் நின்றது என்று யரோ சொன்னார்...
(சிறுவர்கள் மற்றும் இருதய பலவீனமுள்ளவர்கள் இந்த ஆக்கத்தை தொடர்ந்து வாசிக்க வேண்டாம்.. காரணம், உள்ளே கோரமான படங்கள் உள்ளன. - 'தமிழமுதம்')
Last Updated on Sunday, 01 April 2007 22:22
Read more...
 
வருக தை பொங்கலே...!! PDF Print E-mail
Written by இரசிகை, கனடா.   
Saturday, 14 January 2006 00:00
தை திரு நாளா?
இல்லை.. எங்கள் வாழ்வதை ஊசியாய் ..
சிங்களம் தைக்கின்ற போதில் வரும் ஒரு நாளா!
Read more...
 
போ கடலே நீயுமா? PDF Print E-mail
Written by இரசிகை, கனடா.   
Monday, 26 December 2005 00:00
நீல வானம் குடை பிடிக்க
நெடும் கழுத்து நாரைகள் உனை கடக்க..
கொக்கின் தவம்..கரையில் ஒற்றை காலில் நின்று அடம் பிடிக்க
கொள்ளை அழகு நீ என்று கொஞ்சி மகிழ்ந்தோம்...
Last Updated on Sunday, 01 April 2007 14:54
Read more...
 


Your are currently browsing this site with Internet Explorer 6 (IE6).

Your current web browser must be updated to version 7 of Internet Explorer (IE7) to take advantage of all of template's capabilities.

Why should I upgrade to Internet Explorer 7? Microsoft has redesigned Internet Explorer from the ground up, with better security, new capabilities, and a whole new interface. Many changes resulted from the feedback of millions of users who tested prerelease versions of the new browser. The most compelling reason to upgrade is the improved security. The Internet of today is not the Internet of five years ago. There are dangers that simply didn't exist back in 2001, when Internet Explorer 6 was released to the world. Internet Explorer 7 makes surfing the web fundamentally safer by offering greater protection against viruses, spyware, and other online risks.

Get free downloads for Internet Explorer 7, including recommended updates as they become available. To download Internet Explorer 7 in the language of your choice, please visit the Internet Explorer 7 worldwide page.

analyzer network computer personal about at botanalyzer.org

Welcome to botanalyzer.org

Related Searches
  • Deal Computer
  • Computer Help And
  • Printed Circuit Board
  • Computer Animation
  • TV On My Computer
  • The File Transfer
This domain may be for sale. Backorder this Domain