Monday, 06 September 2010
அறிவித்தல்
தமிழமுதம் இணைய தொலைக்காட்சியில் ... தமிழ் சினிமா...! தொடர்புகளுக்கு tamilamutham@gmail.com **** இயலமுதம் பகுதியில் 'மின்(னல்) நூல்கள் பகுதியில் 'பிளாஷ்' வடிவிலமைந்த நூல்கள் இடம்பெறுகின்றன. இப் பகுதிக்கு புகலிட எழுத்தாளர்களது நூல்கள் வரவேற்கப்படுகின்றன.
part 7
part 6
part 5
காலகோலக் கவி கவிதைகள்
கூவும் கோழிகளே! குயில் வரலாம்! ஜாக்கிரதை PDF Print E-mail
Written by காலகோலக் கவி   
Tuesday, 16 March 2010 00:00
காலம் செய்த கோலம் இந்தப் புலம் பெயர்ந்த மண்ணில்
யாரும் கீறும் எக்கிறுக்கும் கவிதை என்று காட்டி
யாரும் துண்டைப்போர்த்தி இரு வரிகள் பட்டம் சூட்டி
''பாரும் கவிதை ஆக்கும்பணியை'' எனவும் விளித்தல் ஆச்சு..
Last Updated on Tuesday, 16 March 2010 02:46
Read more...
 
கல்மனம் கொண்டார்க்குக் கல்லறையா கல்மடு? PDF Print E-mail
Written by காலகோலக் கவி   
Sunday, 25 January 2009 01:23
ல்மடுவில் மடையுடைத்தே தடையுடைத்த வெள்ளமாய்
கல்மனங்கொள் இராணுவத்தைக் கல்லறைக்குள் தள்ளினார்..
Last Updated on Tuesday, 27 January 2009 17:43
Read more...
 
பேசி வெல்லத் திராணியற்றான்.. PDF Print E-mail
Written by காலகோலக்கவி   
Sunday, 04 November 2007 22:41
பேசி வெல்லத் திராணியற்றான் -நேர்வழிகள் தெரிந்திருந்தால் பொய்யுரையார்;  மெய்யுரைப்பார்
சீர்மைமனம் கொண்:டிருந்தால் சிந்தனையில் உயர்ந்திருப்பார்
போர்முனையில் நிற்க அஞ்சிப் பதுங்குகுழி தேடியவர்
போர்முடித்த வீரருடல் உடைகளைந்து பழியெடுத்தார்...
Last Updated on Monday, 05 November 2007 13:16
Read more...
 
தலைவா! நாயகனே! PDF Print E-mail
Written by காலகோலக் கவி   
Tuesday, 17 July 2007 12:02
தலைவா! நாயகனே! போற்றி போற்றி!!நீதிகொன்று தமிழ்வளர்த்து தமிழருக்கு நன்மையா?
நீதிவென்று கொடிபறக்க துணிந்து நிற்றல் நன்மையா?
நீதிகொல்லும் கயவர்கூட்டம் பொய்யில் மக்கள் ஏய்க்கவே
நீதிகண்ட மேதையென்று...
Last Updated on Friday, 20 July 2007 11:40
Read more...
 
கயமை புரியார் சுயமை இழப்பர் PDF Print E-mail
Written by காலகோலக் கவி   
Wednesday, 05 August 2009 00:00
லட்சியம் ஆகவே அடையாளம் காணும்
அகமாற்றம் மெதுவாக மனதினுள் வந்தால்..
Last Updated on Thursday, 13 August 2009 12:17
Read more...
 
வெட்கமில்லை, வெட்கமென்பதில் லையே! PDF Print E-mail
Written by காலகோலக் கவி   
Monday, 22 September 2008 23:29
வீரமக்கள் முகம் மறைத்துக் கோழை மேடை ஏறினால்
காரமற்ற கவிமழையால் கவர்ச்சி வீசி உருக்கினால்
பட்டமென்றும் பதவியென்றும் போலிப் பேச்சை நம்பியே...
Last Updated on Thursday, 25 September 2008 23:55
Read more...
 
குள்ள நரிகளைக் கும்பிடாதே! PDF Print E-mail
Written by 'காலகோலக் கவி'   
Wednesday, 29 August 2007 19:34
குள்ள நரிகளைக் கும்பிடாதே!தெரிந்தே பிழை செய்யும் மனிதன்
   இருந்தும் இறந்துள்ள சவமே!
புரிந்தும் அதைமீறிப் பிழைசெய்
   புல்லன் மனிதத் தின்இருளே!
அறிந்தே புலமைகள் இருந்தும்...
Last Updated on Saturday, 01 September 2007 00:53
Read more...
 
பார்த்தீரா, ஐயா பார்த்தீரா! PDF Print E-mail
Written by காலகோலக் கவி   
Tuesday, 15 May 2007 00:46
பார்த்தீரா, ஐயா பார்த்தீரா!ற்றுப்பே ருள்ளவர்பிற சங்க நாயகர் எனஆட்கள் தேடிச் சென்று
'சற்று டீ குடிக்கலாம், வாருங்கள்' என்றழைத்துப்பேசிவிட்டு
பேரறிஞர் அவருடன் பேச்சுவார் தைகள்நாம் தமிழ்காக்க...
Last Updated on Friday, 18 May 2007 13:23
Read more...
 


Your are currently browsing this site with Internet Explorer 6 (IE6).

Your current web browser must be updated to version 7 of Internet Explorer (IE7) to take advantage of all of template's capabilities.

Why should I upgrade to Internet Explorer 7? Microsoft has redesigned Internet Explorer from the ground up, with better security, new capabilities, and a whole new interface. Many changes resulted from the feedback of millions of users who tested prerelease versions of the new browser. The most compelling reason to upgrade is the improved security. The Internet of today is not the Internet of five years ago. There are dangers that simply didn't exist back in 2001, when Internet Explorer 6 was released to the world. Internet Explorer 7 makes surfing the web fundamentally safer by offering greater protection against viruses, spyware, and other online risks.

Get free downloads for Internet Explorer 7, including recommended updates as they become available. To download Internet Explorer 7 in the language of your choice, please visit the Internet Explorer 7 worldwide page.

analyzer network computer personal about at botanalyzer.org

Welcome to botanalyzer.org

Related Searches
  • Deal Computer
  • Computer Help And
  • Printed Circuit Board
  • Computer Animation
  • TV On My Computer
  • The File Transfer