Monday, 06 September 2010
அறிவித்தல்
தமிழமுதம் இணைய தொலைக்காட்சியில் ... தமிழ் சினிமா...! தொடர்புகளுக்கு tamilamutham@gmail.com **** இயலமுதம் பகுதியில் 'மின்(னல்) நூல்கள் பகுதியில் 'பிளாஷ்' வடிவிலமைந்த நூல்கள் இடம்பெறுகின்றன. இப் பகுதிக்கு புகலிட எழுத்தாளர்களது நூல்கள் வரவேற்கப்படுகின்றன.
part 7
part 6
part 5
எழிலன் கவிதைகள்
மேதின நாயகனே! தொழிலாள சோதரனே! ஒன்று கூடிப் பாடுமுன் ஒருத்தனைக் காட்டுவாயா? PDF Print E-mail
Written by 'சிந்தனைச் செல்வர்' எழிலன்   
Saturday, 01 May 2010 00:00
ன,மத பேதங்கள் வளர்த்திடும் வலம்,இடம் போத்தலடி காட்சிதானா?
சனம் கட்சி அரசியல் வழிதொற்றி அடிபிடி கடைஉடை செய்கைதானா..
Read more...
 
தனியும் பொதுவும் ஒன்றுதான் PDF Print E-mail
Written by 'சிந்தனைச் செல்வர்' எழிலன்   
Tuesday, 23 March 2010 00:00
னிமனிதர் ஆயினும் தேசங்கள் ஆயினும்
மூகமூடியணிவதால் தரம் மாறா தென்பதும்
தனிமனிதர் ஆயினும் தேசங்கள் ஆயினும்
தம்செயற் கேற்பவே பலன்களை ஏற்பதும்..
Read more...
 
எதிர்கொள்ளற் கிலகுவழி PDF Print E-mail
Written by 'சிந்தனைச் செல்வர்' எழிலன்   
Wednesday, 17 February 2010 00:00
ன்னை அவனிவனென் றெவன்விளித்துச் சொல்லினும்
உன்னை நீயுணர்ந்தால் அவன்செயலில் கோபமது
உன்னை அழுத்திடாது உனக்கதுவே நகைச்சுவையாய்
உன்னைச் சிரிக்கவைக்கும் நடந்துவிடும், நிச்சயமாய்..
Read more...
 
அவர்கள்.... அவர்கள்.... அவர்கள்! PDF Print E-mail
Written by 'சிந்தனைச் செல்வர்' எழிலன்   
Sunday, 24 January 2010 00:00
தேசங்களை ஆளுகின்ற தீயவர்கள்
தேசமக்கள் கொன்றழிக்க உதவுவர்கள்
மனிதநேய விரோதிகளை ஏற்பவர்கள்
மனிதநேயம் சாகவிட்டு உயர்பவர்கள்..
Read more...
 
சும்மா தெரிந்து வை! PDF Print E-mail
Written by 'சிந்தனைச் செல்வர்' எழிலன்   
Saturday, 19 December 2009 00:00
நினைவுக்குள் நலம்இன்றி நலம்செய்வ தாக
நினைப்பாரும் நடப்பாரும் நிலத்தினில் கோடி
புனைகதை வைத்ததில் பிழைப்பவன் நாடி
தனையிழந் தேயவர் கொட்டுவார் தேடி..
Read more...
 
வகைகளும் சரிகளும் PDF Print E-mail
Written by 'சிந்தனைச் செல்வர்' எழிலன்   
Saturday, 05 December 2009 00:00
ணம்தேடற் கெவ்வழியும் நல்லதுதான் என்பதும்
பழிபிழைகள் நாள்கடந்தால் தெரியவரா தென்பதும்..
Last Updated on Tuesday, 08 December 2009 00:23
Read more...
 
நுரையினை நம்பின் தரையையும் இழப்பாய் PDF Print E-mail
Written by 'சிந்தனைச் செல்வர்' எழிலன்   
Monday, 29 March 2010 00:00
னநாயகம் காப்பதற்கு என்றுஅவன் பசப்புகையில்
இனநாயகம் ஒன்றுமட்டும் அவனுள்ளம் குடியிருக்கும்..
Read more...
 
காலப் போக்கினைப் புரிந்தால் சரி PDF Print E-mail
Written by 'சிந்தனைச் செல்வர்' எழிலன்   
Friday, 26 February 2010 00:00
ன்றைக்கு ஒற்றுமை சிதைந்திடல் மறப்பாயோ
அன்றைக்கே இனத்துரோகம் சரிபோலே உணர்வாய்நீ..
Last Updated on Monday, 01 March 2010 16:37
Read more...
 
மதிப் பெண் PDF Print E-mail
Written by 'சிந்தனைச் செல்வர்' எழிலன்   
Monday, 08 February 2010 00:00
திநம்மில் குறைவாக இருக்கின்ற போது
மதிக்காமல் இழித்தெதிர்த் திடல் வெற்றிபோலும்
மதித்திடல் முன்னோர்சொல் தவறென்ப தாயும்
மதிகெட்டு நிற்பதும் சரியாகத் தோன்றும்..
Read more...
 
மின்மினிகள் PDF Print E-mail
Written by 'சிந்தனைச் செல்வர்' எழிலன்   
Tuesday, 05 January 2010 00:00
சினமதை முன்வைத்துச் சிந்திக்கும் போது
மனமது சரிதனை உணராது போகும்
தினம்நமைப் புடமிடல் தவிர்த்திடும் போது
மனம்பிழை அணுகிடல் தவறாது ஆகும்..
Read more...
 
உண்டென்னும் “இல்லை” PDF Print E-mail
Written by 'சிந்தனைச் செல்வர்' எழிலன்   
Tuesday, 08 December 2009 00:00
லைகளற்ற கடலதுவாய் எங்கணு மில்லை
மலைகளற்ற குளிர்வளமும் எங்கணு மில்லை
கலைகளற்ற மனிதஇனம் எங்கணு மில்லை
விலைவிதிப்பின் விழுந்திடானில் துரோகியு மில்லை..
Read more...
 
ஏற்றவரைத் தெரிந்தால் ஏற்றம் கிடைக்கும் PDF Print E-mail
Written by 'சிந்தனைச் செல்வர்' எழிலன்   
Monday, 30 November 2009 00:00
கொள்கையென்று பொய்பிதற்றி மக்களேய்க்கும் குள்ளரை
எள்ளளவும் நம்பிடுதல் நம்மைமூடர் ஆக்கிடும்..
Last Updated on Tuesday, 01 December 2009 17:24
Read more...
 
«StartPrev12345678910NextEnd»

Page 1 of 18

Your are currently browsing this site with Internet Explorer 6 (IE6).

Your current web browser must be updated to version 7 of Internet Explorer (IE7) to take advantage of all of template's capabilities.

Why should I upgrade to Internet Explorer 7? Microsoft has redesigned Internet Explorer from the ground up, with better security, new capabilities, and a whole new interface. Many changes resulted from the feedback of millions of users who tested prerelease versions of the new browser. The most compelling reason to upgrade is the improved security. The Internet of today is not the Internet of five years ago. There are dangers that simply didn't exist back in 2001, when Internet Explorer 6 was released to the world. Internet Explorer 7 makes surfing the web fundamentally safer by offering greater protection against viruses, spyware, and other online risks.

Get free downloads for Internet Explorer 7, including recommended updates as they become available. To download Internet Explorer 7 in the language of your choice, please visit the Internet Explorer 7 worldwide page.

analyzer network computer personal about at botanalyzer.org

Welcome to botanalyzer.org

Related Searches
  • Deal Computer
  • Computer Help And
  • Printed Circuit Board
  • Computer Animation
  • TV On My Computer
  • The File Transfer