சிவபெருமானை கல் எறிந்து வழிபட்டு அருள் பெற்ற நாயனார் / SAKKIYA NAAYANAR
சிவபெருமானை கல் எறிந்து வழிபட்டு அருள் பெற்ற நாயனார் / SAKKIYA NAAYANAR: இறைவனை வழிபட விரும்புவோர் சொற்களைக் கொண்டும் பூக்களைக் கொண்டும் வழிபடுவது வழக்கமான ஒன்று. ஆனால், இறைவனை கல்லெறிந்து வழிபட்டு கயிலாய பதவியைப் பெற்றவர் சாக்கிய நாயனார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் புத்த மதத்தைச் சேர்ந்த ஒரே அடியார் சாக்கியர் மட்டுமே. இவருக்கும் அன்பு காட்டி அருள் வழங்கிய இறைவன், திருவிளையாடல் நிகழ்த்திய தலம் காஞ்சிபுரத்தில் உள்ள வீரட்டானேஸ்வரர் கோயில். இத்தலத்து இறைவனை திருமால் … Read more