TN GOVT COLLEGE UG APPLICATION 2023: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

1
675
TN GOVT COLLEGE UG APPLICATION 2023
TN GOVT COLLEGE UG APPLICATION 2023

TN GOVT COLLEGE UG APPLICATION 2023: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 395 இளநிலைப் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

To Know TN 12th School Exam Result 2023

இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் இன்று முதல் 19ம் தேதி வரையில் பதிவு செய்யலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் கல்லூரியில் உள்ள உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் சேர்க்கை 2023 (TNGASA 2023) என்பது பதிவு, விண்ணப்ப கட்டணம், கல்லூரி மற்றும் பாடப்பிரிவினை தேர்வு செய்தல் மற்றும் அச்சிடும் விண்ணப்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆன்லைன் செயல்முறையாகும்.

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க இது ஒரு ஒருங்கிணைந்த இணைய முகப்பு ஆகும்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் கவுன்சிலிங் மற்றும் சேர்க்கையை வெற்றிகரமாக முடிப்பதற்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை முழுமையாக படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பக் கட்டணமாக ஒவ்வொரு ஐந்து கல்லூரிகளுக்கும் விண்ணப்பக் கட்டணம் ₹48, பதிவுக் கட்டணம் ₹2 ம் சேர்த்து ₹50 செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை பதிவுக் கட்டணம் ₹2 மட்டும் செலுத்த வேண்டும்.

CLICK HERE FOR NEW REGISTRATION

LOGIN

Important Dates

Date
Description
08-05-2023 Commencement of Online application Form submission (இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பிக்க தொடங்கும் நாள்)
19-05-2023 Last Date of Submitting the online Application Form (இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பிக்க இறுதி நாள்)

REGISTRATION DEMO VIDEO / மாதிரி விண்ணப்பம் பதிவேற்றம்

TN GOVT COLLEGE UG APPLICATION 2023: Tamil Nadu Government Arts and Science Colleges Admission 2023 #tamilnadu #tngasa2023 #admissions – YouTube

INSTRUCTIONS / வழிமுறைகள்

  1. INSTRUCTIONS IN TAMIL – DOWNLOAD
  2. INSTRUCTIONS IN ENGLISH – DOWNLOAD

TNGASA 2023 BOOKLET / TNGASA 2023 கையேடு

LIST OF COLLEGES / கல்லூரிகளின் பட்டியல்