MOMOS HISTORY IN TAMIL 2023: மோமோஸ் உருவான கதை தெரியுமா?
MOMOS HISTORY IN TAMIL 2023: பிரபலமான மோமோஸ் உணவு இப்போது எல்லை தாண்டி பல நாடுகளுக்கும் பரவி உலக மக்களின் பிடித்தமான உணவுகளின் பட்டியலில் சேர்ந்துள்ளது. காய்கறி, சிக்கன், மட்டன், என பல வகை இறைச்சிகளை கோதுமை/மைதா மாவில் வைத்து ஆவியில் வேகவைத்து சமைக்கப்படுகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, மோமோ ஸ்டால்கள் அதிகம் இல்லை, ஆனால் இப்போது நீங்கள் மோமோ ஸ்டால்கல் இல்லாத தெருவே இல்லை என்பது போல மாறிவிட்டது. ஆனால், மோமோஸ் சரியாக … Read more