CHOLA SENGOL HISTORY IN TAMIL 2023: புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்படும் செங்கோல் குறித்த வரலாற்று மற்றும் அதன் சுவாரஸ்ய பின்னணி
CHOLA SENGOL HISTORY IN TAMIL: ஒரு மன்னனிடம் இருந்து மற்றொரு மன்னனுக்கு ஆட்சி ஒப்படைக்கப்பட்டுவிட்டது என்பதன் அடையாளமாக செங்கோல் பயன்படுத்தப்பட்டது. செங்கோலை பெறும் ஆட்சியாளர், நியாயமாகவும், நடுநிலையாகவும் ஆட்சி புரிவதற்கான ஆணையை பெறுவார். செங்கோலில் உள்ள நந்தி நியாயத்தை குறிக்கிறது. இந்த செங்கோல் என்ற சொல் செம்மை என்ற வார்த்தையில் இருந்து வந்துள்ளது. இதற்கு நேர்மை என்று பொருளாகும். இந்தியாவில் சோழர்கள் காலத்தில் இதற்கான நடைமுறை அமலில் இருந்துள்ளது. ஆங்கிலேயர்கள் கையில் இருக்கும் ஆட்சி இந்தியர்களுக்கு … Read more