கொத்தமல்லி / CORIANDRUM SATIVUM (KOTHAMALLI)
கொத்தமல்லி / CORIANDRUM SATIVUM (KOTHAMALLI): எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் கொத்தமல்லி தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது. கொத்தமல்லி (Coriandrum sativum / Kothamalli) அல்லது மல்லி எனப்படுவது ஒரு மூலிகையும், கறிக்குப் பயன்படும் ஒரு சுவைப்பொருளும் ஆகும். இது Apiaceae தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. சிறு செடி வகையைச் சார்ந்தது. இச்செடி 50 செமீ உயரம் வளரக் கூடியது. இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. இசுரேலில் கண்டெடுக்கப்பட்ட சில கொத்தமல்லி … Read more