LIST OF BEST HYBRID CARS 2023: 2023-க்கான பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக்கில் இயங்கக் கூடிய டாப் ஹைபிரிட் கார்கள்!
LIST OF BEST HYBRID CARS 2023: எலக்ட்ரிக் காரை வாங்க தயங்குபவர்களுக்கான சாய்ஸ் தான் ஹைபிரிட் கார். இவற்றில் ஐ.சி.இ., எனும் இன்டர்னல் கம்பஷன் என்ஜினும் இருக்கும், எலக்ட்ரிக் மோட்டாரை இயக்கக் கூடிய பேட்டரி யூனிட்டும் இருக்கும். செயல்திறன் மற்றும் மைலேஜிலும் இவை சிறந்து விளங்குகின்றன. 2023ல் ஹைப்ரிட் காரை வாங்க விருப்புபவர்களுக்கான பெஸ்ட் சாய்ஸ்கள் இதோ. மாருதி சுசூகி பலேனோ LIST OF BEST HYBRID CARS 2023: இந்த ஹேட்ச்பேக் கார் போல்டான … Read more