Samyuktha Vishnukanth Instagram Live 2023: சம்யுக்தா – விஷ்ணுகாந்த் இன்ஸ்டாகிராம் லைவ்
Samyuktha Vishnukanth Instagram Live 2023: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாவம் கணேசன்’, ‘சிப்பிக்குள் முத்து’ ஆகிய சீரியல்களில் நடித்தவர் நடிகை சம்யுக்தா. அவர் ‘சிப்பிக்குள் முத்து சீரியலில்’ நடித்த நடிகர் விஷ்ணுகாந்தை திருமணம் செய்துகொண்டார். இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த மார்ச் மாதம் இவர்கள் திருமணம் நடந்தது. https://www.instagram.com/tv/CsMAjmzo_N9/?igshid=MzRlODBiNWFlZA== இதனிடையே, சின்னத்திரை நடிகை சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் திருமணமாகி ஒரு மாதமே ஆன நிலையில், விவாகரத்து சர்ச்சையில் சிக்கியுள்ளனர். இருவரும் இன்ஸ்டாகிராமில் இருந்து தங்களது திருமண … Read more