KODAIROAD TOLLGATE HIKE INCREASED 2023: கொடைரோடு சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு செப்டம்பர் 1 முதல் அமல்
KODAIROAD TOLLGATE HIKE INCREASED 2023: கொடைரோடு சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு செப்டம்பர் 1 முதல் அமல்: மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், குளிர்ச்சியான சூழலை அனுபவிப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு சென்று பார்வையிடுகின்றனர். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா … Read more