KNOW POWERCUT OF YOUR AREA 2023: உங்கள் ஊரில் மின்தடை எப்போது? TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்
KNOW POWERCUT OF YOUR AREA 2023: தினமும் எந்தெந்த பகுதிகளில் பராமரிப்பு பணிக்காக மின்தடை ஏற்படும் என தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணையதளத்தின் மூலம் எளிதாக அறிந்துகொள்ளலாம். ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மாதம் தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் நடக்கும்போது காலை 9 மணியில் தொடங்கி மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். இதைப்பற்றி மின்சார வாரியம் சார்பில் முன்கூட்டிய … Read more