WHATSAPP: ஒரே வாட்ஸ்அப் கணக்கை 4 செல்போனில் பார்க்கலாம் – புதிய வசதி அறிமுகம்
WHATSAPP: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் ஒரே வாட்ஸ்அப் கணக்கை 4 செல்போனில் பார்க்கலாம் – புதிய வசதி அறிமுகம் தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது வாட்ஸ்அப் ஆப்பை ஒரே ஒரு செல்போனிலும், ஒன்றுக்கும் மேற்பட்ட டெக்ஸ்டாப் கம்ப்யூட்டரிலும் இணைத்து பயன்படுத்த முடியும். இதன் அடுத்த கட்டமாக ஒரே நேரத்தில் ஒரு வாட்ஸ்அப் கணக்கை 4 சாதனங்களில் பயன்படுத்தும் புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதனை பேஸ்புக் மற்றும் … Read more