KARUNJEERAGAM BENEFITS IN TAMIL 2023: கருஞ்சீரகம் பலன்கள்

KARUNJEERAGAM BENEFITS IN TAMIL 2023: கருஞ்சீரகம் (Nigella sativa) தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவினைத் தாயகமாகக் கொண்ட தாவரம். இச்செடி 20 முதல் 30 செ.மீ. உயரம் வரை வளரும்.

மலர்கள் நீண்ட காம்புகளுடன் வெளிர் நீல நிறத்தில் இருக்கும். கனியின் மேற்பகுதி பிளவுற்று விதைகள் வெளியாகும். ஒரு காயில் பல விதைகள் அடங்கியிருக்கும். இவை கறுப்பாகவும், உறுதியாகவும் இருக்கும். இதன் விதைகள் நறுமண உணவுப் பொருளாகப் பயன்படுகின்றன.

இது பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது. இதை சாப்பிட்ட உடன் தொண்டையில் ஒரு விதமான அரிப்புணர்வை சில நிமிடங்களுக்கு ஏற்படுத்துகிறது.

LIFETIME SCREEN WARRANTY FOR ONEPLUS 2023: ஒன்பிளஸ் லைஃப்டைம் ஸ்க்ரீன் வாரண்டி

“இறப்பைத்தவிர மற்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக் கூடியது கருஞ்சீரகம்” என்று இசுலாம் மதத்தின் தூதர் நபிகள் நாயகம் அவர்களது வாக்காகக் கருதப்படுகிறது. யுனானி மருத்துவத்தில், இன்றளவும் இதன் எண்ணெயை பயன்படுத்தப்படுகின்றனர்.

மேலும் அரபு நாடுகளிலும் இதனை உணவுடன் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றனர். விவிலியத்திலும் இதனை பற்றி குறிப்பிடபட்டுள்ளது.

KARUNJEERAGAM BENEFITS IN TAMIL 2023: கருஞ்சீரகம் பலன்கள்
KARUNJEERAGAM BENEFITS IN TAMIL 2023: கருஞ்சீரகம் பலன்கள்

KARUNJEERAGAM BENEFITS IN TAMIL 2023 – இடம்பெற்றுள்ள சத்துக்கள்

இதன் விதையில் இடம்பெற்றுள்ள தைமோகுவினோன் வேறு எந்த தாவரத்திலும் இல்லாத ஒன்று. மேலும் அவசியமான அமினோ அமிலங்கள், அவசியமான கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் பீடா-கரோடின், கால்சியம், இரும்புச் சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்களையும் கொண்டுள்ளது.

KARUNJEERAGAM BENEFITS IN TAMIL / கருஞ்சீரகம் பலன்கள்

கருஞ்சீரகம் type 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது

தினசரி இரண்டு கிராம் கருஞ்சீரகத்தை உட்கொள்வதால் இன்சுலின் எதிர்ப்பு குறைவதோடு, கணையத்தில் பீட்டா செல்களின் செயல்பாடு அதிகரிக்கும்.

கருஞ்சீரகம் பெருங்குடல் புற்றுநோயை கட்டுப்படுத்துகிறது

KARUNJEERAGAM BENEFITS IN TAMIL 2023: கருஞ்சீரகம் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது, குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியை நீக்குகிறது.

ஒரு விலங்கு ஆய்வில், கருஞ்சீரகம் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் பெருங்குடல் புற்றுநோயை வெற்றிகரமாக எதிர்த்துப் போராட முடிந்தது.

KARUNJEERAGAM BENEFITS IN TAMIL 2023: கருஞ்சீரகம் பலன்கள்
KARUNJEERAGAM BENEFITS IN TAMIL 2023: கருஞ்சீரகம் பலன்கள்
கருஞ்சீரகமும் ஆரோக்கியமான தலைமுடியும்

KARUNJEERAGAM BENEFITS IN TAMIL 2023: கருஞ்சீரகத்தில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய், முடியை கருமையாக்க உதவுகிறது. உச்சந்தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முடி கருப்பாக மாற்றும் அதன் உயிர்வேதியியல் கலவை.

அதே நேரத்தில், அதன் டெலோஜென் எப்லூவியம் முடி உதிர்வதைத் தடுக்கிறது. உண்மையில், மன அழுத்தத்தாலே முடி உதிர்கிறது. கருஞ்சீரகத்தில் உள்ள லினோலிக் அமிலம் முடியை கருமையாக்க உதவுகிறது.

எனவே நல்லெண்ணியில் கருஞ்சீரகத்தை போட்டு காய்த்து, அதனை ஆறவைத்து தலைமுடியில் தடவி வந்தால், முடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

வழுக்கையைத் தடுக்க கருஞ்சீரகம் மற்றும் வெந்தயம் பேக்

வழுக்கையைத் தடுக்க, கருஞ்சீரகம் மற்றும் வெந்தயத்தால் செய்யப்பட்ட ஹேர் பேக் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவை இரண்டும் முதலில் உச்சந்தலையை சுத்தம் செய்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

இந்த இரண்டுமே முடிக்கு ஊட்டச்சத்தை அளித்து அவை வேர்களில் இருந்து வளர உதவுகின்றன. இது தவிர, கருஞ்சீரகத்தில் உள்ள டெலோஜென் எஃப்ளூவியம் புதிய முடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

அதே நேரத்தில் வெந்தயத்தின் புரதம் அதன் வேர்களை பலப்படுத்துகிறது. இந்த வழியில், வழுக்கைத் தலையில் புதிய முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

பொடுகை நீக்க

KARUNJEERAGAM BENEFITS IN TAMIL 2023: பொடுகு கிட்டத்தட்ட முடிக்கு எதிரியாகவே செயல்படுகிறது. இதற்கு அருமருந்தாக செயல்படுகிறது கருஞ்சீரகம். கருஞ்சீரகத்தை ஊறவைத்த நீரில் எலுமிச்சை கலந்து, அதை உங்கள் தலைமுடியில் தடவினால், அது பொடுகு மற்றும் அரிப்புகளை நீக்க உதவும்.

KARUNJEERAGAM BENEFITS IN TAMIL 2023: கருஞ்சீரகம் பலன்கள்
KARUNJEERAGAM BENEFITS IN TAMIL 2023: கருஞ்சீரகம் பலன்கள்
நினைவாற்றல்

கருஞ்சீரகத்தை நாள்தோறும் சாப்பிடுபவர்களின் மூளையின் செயல்பாடு அபாரமாக இருக்கும். வெறும் வயிற்றில் கருஞ்சீரகத்தை, தேனுடன் கலந்து உண்ணலாம். இதை உண்பதால் நினைவு திறன் அதிகமாக இருக்கும்.

ஆயுர்வேத மருத்துவம், வயதானவர்களுக்கு வரும் நினைவுத்திறன் குறைபாட்டிற்கு கருஞ்சீரகம் நல்ல பலன் அளிக்கும் என்கிறது. கொஞ்சம் புதினா இலைகளுடன், கருஞ்சீரகத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் அல்சைமர் மாதிரியான நரம்பு மண்டல பாதிப்புகள் வராமல் தடுக்க முடியும் என ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.

​தலைவலிகளுக்கு தீர்வு அளிக்கிறது

KARUNJEERAGAM BENEFITS IN TAMIL 2023: இன்றைய இளைய தலைமுறையினர், தலைவலி உள்ளிட்டவைகளால் அவதிப்படும் நிலையில், அவர்களுக்கு நவீன மருத்துவ முறைகளை காட்டிலும், இயற்கை மருத்துவம், அவர்களுக்கு சிறந்த பயனை அளித்து வருகிறது.

தலைவலியால் அவதிப்படுபவர்கள், கருஞ்சீரக எண்ணெயை, முன்தலையில் சிறிது தடவிவர, கடுமையான தலைவலி உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.

உடல் எடை குறையும்

KARUNJEERAGAM BENEFITS IN TAMIL 2023: கருஞ்சீரகம் சாப்பிடுவது நம்முடைய உடலின் எடையை குறைப்பதில் பெரும்பங்காற்றுது மிதமான சூடு உள்ள நீரில் கருஞ்சீரகத்தை கலந்து நாள்தோறும் பருகினால் உடல் எடை நன்கு குறையும்.

KARUNJEERAGAM BENEFITS IN TAMIL 2023: கருஞ்சீரகம் பலன்கள்
KARUNJEERAGAM BENEFITS IN TAMIL 2023: கருஞ்சீரகம் பலன்கள்
​ஆஸ்துமா குணமாகும்

ஆஸ்துமா பாதிப்பால் அவதிப்படுபவர்கள் கருஞ்சீரகத்தை பயன்படுத்துவது நல்ல பலனளிக்கும். வெந்நீரில் கருஞசீரக எண்ணெய் கலந்து கொள்ளுங்கள். அத்துடன் தேன் கலந்து அருந்தினால் ஆஸ்மாவை சமாளிக்கும் தெம்பு உடலில் வந்துவிடும்.

​கருஞ்சீரகத்தின் பிற நன்மைகள்

  • மலச்சிக்கலை அடியோடு நீக்கும்.
  • மூல நோய்க்கு நிவாரணம் கொடுக்கும்.
  • உடலில் படியும் கெட்ட கொழுப்பை குறைக்கும்
  • வயிற்றுப்புண் ஆறும்.

Leave a Comment