MAHALAKSHMI AND RAVINDARAN DIVORCE 2023: மகாலட்சுமி & ரவீந்தரன் – கல்யாணம் ஆகி ஒரே வருடத்தில் விவாகரத்தா? முற்றுப்புள்ளி வைத்த !

0
466
MAHALAKSHMI AND RAVINDARAN DIVORCE
MAHALAKSHMI AND RAVINDARAN DIVORCE
MAHALAKSHMI AND RAVINDARAN DIVORCE 2023: லிப்ரா புரொடக்ஷன் என்ற நிறுவனத்தின் கீழ் ஏராளமான திரைப்படங்களை தயாரித்ததன் மூலம் பிரபலமானவர் ரவீந்தர் சந்திரசேகர்.
ஏராளமான சீரியல்களில் வில்லியாக நடித்து கவனம் பெற்ற நடிகை மகாலக்ஷ்மி தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து வந்த நிலையில், இருவரும் திருப்பதியில் திடீர் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வைரலானது.
இவர்களின் இந்த திருமணம் குறித்து ஏராளமான விமர்சனங்கள், ட்ரோல்கள் செய்யப்பட்டாலும் எதை பற்றியும் சிறிதும் கலங்காமல் திருமணத்திற்கு பிறகு இருவரும் மிகவும் சந்தோஷமாக இருந்து வந்தார்கள்.
பேட்டிகளின் மூலம் விமர்சனங்களுக்கு தகுந்த பதிலடியும் கொடுத்து வந்தனர். இருவரும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
MAHALAKSHMI AND RAVINDARAN DIVORCE
MAHALAKSHMI AND RAVINDARAN DIVORCE

சிங்கிளாக போஸ்ட் போட்ட ரவீந்தர்

MAHALAKSHMI AND RAVINDARAN DIVORCE 2023: திருமணத்திற்கு பிறகு சோசியல் மீடியாவில் ஏராளமான ரொமான்டிக் போஸ்ட் போட்டு கலக்கி வந்த ரவீந்தர் – மகாலக்ஷ்மி ஜோடி சமீப காலமாக சிங்கிளாக போஸ்ட் போட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் ரவீந்தர் தனிமையில் போஸ்ட் போடுவதுடன் அதற்கு மிகவும் சோகமாக கேப்ஷன் போட்டு வருவது தற்போது இணையத்தில் ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது.
பொதுவாக ரவீந்தர் போஸ்ட் செய்யும் புகைப்படங்களுக்கு முதலில் கமெண்ட் செய்யும் மகாலட்சுமி தற்போது ரவீந்தரின் எந்த ஒரு போஸ்டுக்கும் கமெண்ட் செய்வதில்லை. கடைசியாக இவர்கள் இருவரும் மே மாதம் 7ம் தேதி ஜோடியாக எடுத்த புகைப்படம் ஒன்றை போஸ்ட் செய்துள்ளார்கள்.
MAHALAKSHMI AND RAVINDARAN DIVORCE
MAHALAKSHMI AND RAVINDARAN DIVORCE

ரிப்ளை செய்யாத மகாலக்ஷ்மி

MAHALAKSHMI AND RAVINDARAN DIVORCE 2023: சமீபத்தில் “வாழ்வதற்கான காரணம் கடினமான நேரங்களில் புன்னகையை நேசிப்பதே. ஏனெனில் சிலர் உங்களின் வருத்தத்தில் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்” என போஸ்ட் போட்டு இருந்தார் ரவீந்தர். இதற்கு மகாலக்ஷ்மி எந்த ஒரு கமெண்டும் கொடுக்கவில்லை.
அதே போல மகாலக்ஷ்மி வெளியிட்ட ரில்ஸ்க்கு ரவீந்தர் எந்த ஒரு கமெண்டும் செய்யவில்லை. இப்படி இருவரும் ஒரு வார காலமாக இருப்பது குறித்து அவர்களுக்குள் ஏதாவது பிரச்சனையா அல்லது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்களா? என இணையத்தில் கேள்விக்கு மேல் கேள்வி எழுப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள்.
MAHALAKSHMI AND RAVINDARAN DIVORCE
MAHALAKSHMI AND RAVINDARAN DIVORCE

விவாகரத்து செய்துவிட்டதாக செய்தி

MAHALAKSHMI AND RAVINDARAN DIVORCE 2023: இதனால் திருமணம் ஆன ஒரு வருடத்தில் இருவரும் விவாகரத்து செய்துவிட்டதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வாய்த்த மகாலக்ஷ்மி ரவீந்தர் உடன் கட்டியணைத்து நெருக்கமாக எடுத்துக்கொண்ட ரொமான்டிக் போட்டோ ஒன்றை வெளியிட்டு, ” நீ என்னைச் சுற்றி கைகளை வைக்கும் போது, இந்த உலகில் என்னால் முடியாதது எதுவுமே இல்லை என்று எனக்கு தெரியப்படுத்துகிறாய்.. நான் உன்னை முழு மனதுடன் நேசிக்கிறேன் அம்மு என பதிவிட்டுள்ளார்.