OSAKA AWARD 2023 FOR THALAPATHY VIJAY: நடிகர் விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருது

OSAKA AWARD 2023 FOR THALAPATHY VIJAY: ஜப்பானில் ஒசகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் தமிழின் சிறந்த படங்கள் மற்றும் கலைஞர்கர்ளுக்கு விருது வழங்குவது. கடந்த 2020ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருதை சூரரைப் போற்று படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு வழங்கப்பட்டது.

OSAKA AWARD 2023 FOR THALAPATHY VIJAY
OSAKA AWARD 2023 FOR THALAPATHY VIJAY

விஜய்க்கு விருது 

OSAKA AWARD 2023 FOR THALAPATHY VIJAY: ஒசகா தமிழ் சர்வர் தேச திரைப்பட விழாவில் (Osaka Tamil International Film Festival) 2021ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது மாஸ்டர் படத்தில் நடித்த விஜய்க்கும், அந்த படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதிக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தலைவி படத்துக்காக சிறந்த நடிகை விருது கங்கனா ரணாவத்துக்கும், சிறந்த படமாக சார்பட்டா பரம்பரை படத்துக்கும் சார்பட்டா பரம்பரை படம் பெற்றுள்ளது.

சிறந்த இயக்குநர் 

OSAKA AWARD 2023 FOR THALAPATHY VIJAY: சிறந்த இயக்குநர் விருது இயக்குநர் பா.ரஞ்சித்துக்கும், மாநாடு படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது யுவன் ஷங்கர் ராஜாவுக்கும், ஜெய் பீம் படத்துக்காக சிறந்த துணை நடிகர் விருது மணிகண்டனுக்கும் மாநாடு படத்துக்காக சிறந்த திரைக்கதை விருது இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும் வழங்கப்படவிருக்கிறது.
OSAKA AWARD 2023 FOR THALAPATHY VIJAY
OSAKA AWARD 2023 FOR THALAPATHY VIJAY

லியோ

OSAKA AWARD 2023 FOR THALAPATHY VIJAY: மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய், லோகேஷ் கனகராஜூடன் மீண்டும் இணைந்த லீயோ படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று முடிந்த நிலையில் இரண்டாம் படப்பிடிப்பு சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பு ஜூன் மாதத்தோடு முடிவடைய உள்ளதாகவும் விரைவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment