HRA MEANING IN TAMIL 2023: HRA என்பதன் தமிழ் அர்த்தம் என்ன?: HRA என்பதற்கான Meaningயை தெரிந்துகொள்ள TAMILAMUTHAM இணையதள பக்கத்திற்கு வந்துள்ளீர்கள் என்றால், நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். இந்த கட்டுரையில் HRAயை பற்றிய பல்வேறு தகவல்களை தெரிந்துகொள்ள போகிறோம்.
HRA என்பதன் தமிழ் அர்த்தம்
HRA MEANING IN TAMIL 2023: HRA என்பதன் தமிழ் அர்த்தம் என்ன?: சம்பள ஊழியர்களுக்கு நிறுவனம் HRA தொகை என்று ஒன்றை வழங்குவர். உங்கள் payslip-ல் வழங்கப்படும் HRA தொகை குறிப்பிடப்பட்டு இருக்கும்.
தமிழில்,...
முதலீடுகள்
LIC PENSION PLUS SCHEME 2023: எல்.ஐ.சி.யில் மாதம் ரூ. 5 ஆயிரம் முதலீடு செய்தால் ரூ. 23 லட்சம் ரிட்டன்
TAMIL AMUTHAM -
LIC PENSION PLUS SCHEME 2023: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) புதிய பென்ஷன் பிளஸ் தனிநபர் ஓய்வூதியத் திட்டம் ஆகும். இந்தத் திட்டம் ஒழுங்குபடுத்தப்பட்ட சேமிப்புகள் மூலம் தனிநபர் ஒரு கார்பஸை உருவாக்க உதவுகிறது.
அந்த வகையில், பிரீமியம் செலுத்தும் ஆண்டுகளில் திரட்டப்பட்ட நிதியை வழக்கமான வருமானமாக மாற்றலாம். வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தை ஒற்றை பிரீமியம் அல்லது வழக்கமான பிரிமீயத்தில் இணையலாம்.
LIC JEEVAN UMANG POLICY எல்.ஐ.சி ஜீவன் உமாங் பாலிசி – மாதம் ரூ.1300 முதலீடு, 27 லட்சம் ரிட்டன்
மேலும்...
CINEMA NEWS
VIJAY TV PANDIAN STORE SERIAL 2023: லாஜிக் இல்லாமல் போகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்
TAMIL AMUTHAM -
VIJAY TV PANDIAN STORE SERIAL 2023: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்புடன் ஆண்டுகளைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
அண்ணன் தம்பிகள் பாசம், கூட்டுக்குடும்பத்தில் இருக்கும் நன்மைகள், குழப்பங்கள் ஆகியவற்றை இந்த சீரியலின் கதை வெளிப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் கிரெடிக் கார்டு வாங்கி செலவு செய்துவிட்டு பணம் கட்ட முடியாமல் திணறுகிறார்கள். இதனால், பேங்க் ஆபீஸர்ஸ் வீட்டிற்கு வந்து கண்ணனிடம் பிரச்சனை செய்து கண்ணனை அடிக்கிறார்கள்.
இந்த காட்சியைத் தான்...
NEWS & ARTICLE
TN GOVT ARTS COLLEGE RANKING LIST 2023: அரசு கலை, அறிவியல் கல்லூரி தரவரிசைப் பட்டியல்
TAMIL AMUTHAM -
TN GOVT ARTS COLLEGE RANKING LIST 2023: தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மூன்று லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். மாணவர் சேர்க்கை தொடர்பாக கல்லூரி வாரியாக தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
தயாரிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியல் இன்று (25.05.2023) கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ், ஆங்கில மொழி பட்டப்படிப்புகள் மற்றும் பிற இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில் தனி தனியாக தரவரிசைப் பட்டியல்...
ஆன்மிகம்
CHOLA SENGOL HISTORY IN TAMIL 2023: புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்படும் செங்கோல் குறித்த வரலாற்று மற்றும் அதன் சுவாரஸ்ய பின்னணி
TAMIL AMUTHAM -
CHOLA SENGOL HISTORY IN TAMIL: ஒரு மன்னனிடம் இருந்து மற்றொரு மன்னனுக்கு ஆட்சி ஒப்படைக்கப்பட்டுவிட்டது என்பதன் அடையாளமாக செங்கோல் பயன்படுத்தப்பட்டது.
செங்கோலை பெறும் ஆட்சியாளர், நியாயமாகவும், நடுநிலையாகவும் ஆட்சி புரிவதற்கான ஆணையை பெறுவார். செங்கோலில் உள்ள நந்தி நியாயத்தை குறிக்கிறது.
இந்த செங்கோல் என்ற சொல் செம்மை என்ற வார்த்தையில் இருந்து வந்துள்ளது. இதற்கு நேர்மை என்று பொருளாகும். இந்தியாவில் சோழர்கள் காலத்தில் இதற்கான நடைமுறை அமலில் இருந்துள்ளது.
ஆங்கிலேயர்கள் கையில் இருக்கும் ஆட்சி இந்தியர்களுக்கு மாற்றப்பட்டுவிட்டது என்பதை குறிக்க என்ன செய்ய வேண்டும் என...
NEWS & ARTICLE
QUALITIES MENS LOVE MOST FROM PARTNER 2023: ஆண்கள் தங்கள் துணையிடம் என்ன குணங்களைத் தேடுகிறார்கள்? பெண்களிடம் உள்ள இந்த 5 குணங்களை தான் ஆண்கள் விரும்புகின்றனர்
TAMIL AMUTHAM -
QUALITIES MENS LOVE MOST FROM PARTNER 2023: ஆண்கள் தங்கள் துணையிடம் என்ன குணங்களைத் தேடுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?. அதுகுறித்து இங்கு காணலாம்.
அதாவது, பெண்களிடம் உள்ள இந்த 5 குணங்களை தான் ஆண்கள் விரும்புகின்றனர். மேலும். திருமணத்திற்கு முன் காதலிக்கும்போது இதனை ஆண்கள் தேடுகின்றனர். இதுகுறித்து இங்கு முழுமையாகதெரிந்துகொள்ளலாம்.
1. தங்களைக் கவனித்துக் கொள்ளும் பெண்கள்
பெண்கள் தங்களை தாங்களே கவனித்துக்கொள்பவராக இருந்தால், அவர்கள் மிகவும் தைரியமாக வாழ்க்கையை மேற்கொள்கின்றனர். தனது கருத்துக்களை வெளிப்படையாக வெளிப்படுத்துகிறார்.
அவர்கள் தாங்களாகவே பெரிய முடிவுகளை எடுக்க வல்லவர்கள்....
CINEMA NEWS
MAHALAKSHMI AND RAVINDARAN DIVORCE 2023: மகாலட்சுமி & ரவீந்தரன் – கல்யாணம் ஆகி ஒரே வருடத்தில் விவாகரத்தா? முற்றுப்புள்ளி வைத்த !
TAMIL AMUTHAM -
MAHALAKSHMI AND RAVINDARAN DIVORCE 2023: லிப்ரா புரொடக்ஷன் என்ற நிறுவனத்தின் கீழ் ஏராளமான திரைப்படங்களை தயாரித்ததன் மூலம் பிரபலமானவர் ரவீந்தர் சந்திரசேகர்.
ஏராளமான சீரியல்களில் வில்லியாக நடித்து கவனம் பெற்ற நடிகை மகாலக்ஷ்மி தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து வந்த நிலையில், இருவரும் திருப்பதியில் திடீர் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வைரலானது.
இவர்களின் இந்த திருமணம் குறித்து ஏராளமான விமர்சனங்கள், ட்ரோல்கள் செய்யப்பட்டாலும் எதை பற்றியும் சிறிதும் கலங்காமல் திருமணத்திற்கு பிறகு இருவரும் மிகவும் சந்தோஷமாக இருந்து...
CINEMA NEWS
OSAKA AWARD 2023 FOR THALAPATHY VIJAY: நடிகர் விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருது
TAMIL AMUTHAM -
OSAKA AWARD 2023 FOR THALAPATHY VIJAY: ஜப்பானில் ஒசகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் தமிழின் சிறந்த படங்கள் மற்றும் கலைஞர்கர்ளுக்கு விருது வழங்குவது. கடந்த 2020ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருதை சூரரைப் போற்று படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு வழங்கப்பட்டது.
விஜய்க்கு விருது
OSAKA AWARD 2023 FOR THALAPATHY VIJAY: ஒசகா தமிழ் சர்வர் தேச திரைப்பட விழாவில் (Osaka Tamil International Film Festival) 2021ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது மாஸ்டர் படத்தில் நடித்த விஜய்க்கும், அந்த படத்தில்...
CINEMA NEWS
THALAPATHY 68 HIDDEN DETAILS 2023: தளபதி 68 போஸ்டரில் மறைக்கப்பட்ட விவரங்கள், நீங்க கவனிச்சீங்களா?
TAMIL AMUTHAM -
THALAPATHY 68 HIDDEN DETAILS 2023: தளபதி 68 போஸ்டரில் மறைக்கப்பட்ட விவரங்கள், நீங்க கவனிச்சீங்களா?: மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியானது தளபதி 68 படத்தின் ஒரு மாபெரும் அப்டேட்.
தளபதி 68
THALAPATHY 68 HIDDEN DETAILS 2023: தளபதி 68 போஸ்டரில் மறைக்கப்பட்ட விவரங்கள், நீங்க கவனிச்சீங்களா?: ஏற்கனவே விஜயின் 68 வது படத்தை இயக்கப்போவது அட்லீயா? லோகேஷ் கனகராஜா? அல்லது நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் தெலுங்கில் வெளியான வீர சிம்ஹா ரெட்டி படத்தின் இயக்குநர் கோபி சந்த் மலினேனியா? என...
செவ்வாய் கிழமைகளில் நல்ல காரியங்களைச் செய்யலாமா? கூடாதா?: செவ்வாய்கிழமை அதுவுமா புது புடவை கட்டலாமா? நாளைக்கு கட்டலாமே.. செவ்வாய்க் கிழமையில் போய் புதுசா வேலை செய்யலாமா? வேற நல்ல நாள்ல தொடங்க கூடாதா என்று புது ஆடை உடுத்துவதில் இருந்து, புதிய பொருள்கள் வாங்கும் வரை நாள், கிழமை என்று பார்ப்பவர்களும் உண்டு.
எடுத்ததெற்கெல்லாம் இப்படி நாளுங்கிழமையும் பார்க்கலாமா என்று நினைத்ததை, நினைத்தப்படி நடத்திக் கொள்கிறவர்களும் உண்டு. ஜோதிடங்களை முழுமையாக நம்பவில்லை என்றாலும் அவை எல்லாம் விஞ்ஞானத்துடன் தொடர்பு கொண்டவை என்பதை யாராலும் மறுக்க...