RPF HEAD CONSTABLE RECRUITMENT 2023: சி.ஆர்.பி.எப் 1,458 காவலர் பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு…!

0
478
RPF RECRUITEMENT

RPF RECRUITEMENT

RPF HEAD CONSTABLE RECRUITMENT 2023: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் RPF SI / HEAD CONSTABLE RECRUITMENT தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.

  • ஜனவரி 25 ஆம் தேதி வரை சி.ஆர்.பி.எப்.,ன் அதிகாரப்பூர்வ இணையதளமான crpf.gov.in இல் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மொத்தம் 1,458 காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
  • மொத்த பணியிடங்களில், உதவி சப் இன்ஸ்பெக்டர் (ஸ்டெனோ) 143 காலியிடங்கள் பதவிக்கும், 1,315 காலியிடங்கள் தலைமை காவலர் பதவிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • நிர்வாகம் : மத்திய ரிசரவ் போலீஸ் படை(Central Reserve Police Force)
  • மேலாண்மை : மத்திய அரசு

பணி விவரம் 

  • உதவி சப் இன்ஸ்பெக்டர் (ஸ்டெனோ)
  • தலைமை காவலர் பதவிகள்

விண்ணப்பிக்கும் முறை

  • ஆன்லைன்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை

  • 1,458

விண்ணப்பிக்க கடைசி தேதி

  • 25.02.2023( நாளை கடைசி)

கல்வி தகுதி

  • உதவி சப் இன்ஸ்பெக்டர், தலைமை காவலர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இடைநிலை (12 ஆம் வகுப்பு) அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்

  • Assistant Sub Inspector பணிக்கு நிலை-5 படி மாதம் ரூ.29,200/- முதல் ரூ.92,300/- ஊதியம் வழங்கப்படும்.
  • Head Constable (Ministerial) பணிக்கு நிலை-4 படி மாதம் ரூ.25,500/- முதல் ரூ.81,100/- ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

  • விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு ஜனவரி 25, 2023 தேதியின்படி 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு, அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். இருப்பினும், சந்தேகங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை பார்வையிடவும்.
  • கணினி வழி தேர்வு பிப்ரவரி 22 முதல் 28 வரை நடைபெற உள்ளது. ‘அட்மிட் கார்டு’ பிப்ரவரி 15 ஆம் தேதி வெளியிடப்படும்.

தேர்வு முறை

  • கணினி அடிப்படையிலான தேர்வு, திறன் தேர்வு, பிஎஸ்டி, ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • விரிவான தகவலுக்கு விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பை பார்வையிடவும்.
  • விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேர்வு கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். SC/ST/பெண்கள்/ESM விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவையில்லை.
  • தகுதி, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு சலுகை, இதர கல்வித் தகுதி போன்ற இன்ன பிற முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட ஆங்கிலம் அறிவிப்புகள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
  • தேர்வு மையம், தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இன்ன பிற அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அவ்வவ்போது வெளியிடப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

  • CRPF இன் அதிகாரப்பூர்வ இணையதளமான crpf.gov.in-யை பார்வையிடவும்.
  • ஆட்சேர்ப்பு அல்லது வேலைவாய்ப்பு என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது புதிய பக்கம் திறக்கும்.
  • முகப்புப் பக்கத்தில் கிடைக்கும் CRPF ஆள்சேர்ப்பு ASI, ஹெட் கான்ஸ்டபிள் இணைப்பை அழுத்தவும்.
  • பதிவு விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
  • விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.
  • இதையடுத்து, சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
  • விரிவான தகவல்களுக்கு க்ளிக் – https://crpf.gov.in/recruitment-details.htm?246/AdvertiseDetail