SBI HOME LOAN OFFER MARCH 2013 | எஸ்பிஐ வீட்டுக் கடன் சலுகை மார்ச் 2023: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் எஸ்பிஐ வீட்டுக் கடன் சலுகை தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வட்டி விகிதமானது தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், கடன்களுக்கான வட்டி விகிதமும் உச்சத்தில் காணப்படுகின்றது. ஆனால் இந்த காலகட்டத்தில் எஸ்பிஐ அதன் வாடிக்கையாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக பண்டிகை காலத்தில் ஒரு அறிவிப்பினை கொடுத்தது.
தற்போது பண்டிகை காலம் முடிந்திருந்தாலும் அந்த சலுகையானது நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சலுகையின் மூலம் வீட்டுக் கடனுக்கு 30 – 40 அடிப்படை புள்ளிகள் வட்டியில் சலுகை கிடைக்கும். இந்த சலுகையானது மார்ச் 31, 2023 வரையில் செயல்பாட்டில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச வட்டி எவ்வளவு?
- இதன் மூலம் எஸ்பிஐ குறைந்தபட்ச வட்டி விகிதமானது 8.60% ஆக ரெகுலர் ஹோம் லோன்களுக்கு உள்ளது. ஆக வாடிக்கையாளர்கள் இதன் மூலம் குறைந்த வட்டியில் கடனை பெற முடியும்.
- இதன் காரணமாக மாத தவணை தொகையும் பெற முடியும். இந்த வட்டி விகிதமானது வாடிக்கையாளர்களின் கிரெடிட் ஸ்கோரினை அடிப்படையாக கொண்டு மாறலாம்.
- ஆக உங்களது கிரெடிட் ஸ்கோர் என்பது அதிகமாக இருக்கும்பட்சத்தில் இது வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
ரெகுலர் ஹோம் லோன்
- எஸ்பிஐ வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கு சலுகையினை 30 – 40 சலுகை வாடிக்கையாளர்களின் புரொபைல் அடிப்படையில் வழங்குகிறது. இந்த கடன் சலுகையை பெற வாடிக்கையாளர்களின் கடன் மதிப்பெண் ஆனது 700ல் இருந்து 800-க்குள் இருக்க வேண்டும்.
சிபில் எப்படியிருக்கணும்?
- சிபில் ஸ்கோர் 800 அல்லது அதற்கு இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன் வட்டி விகிதம் 8.90%ல் இருந்து, 8.60% ஆக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இதே 750 – 799 கிரெடிட் ஸ்கோராக இருக்கும்பட்சத்தில் 40 அடிப்படை புள்ளிகளும், இவர்களுக்கு வட்டி விகிதம் 8.60% ஆகவும், இதே 700 – 749 புள்ளிகளுக்கு 8.70% ஆகவும் வட்டி விகிதம் இருக்கலாம்.
- இது சாதாரணமாக வட்டி விகிதம் 9 மற்றும் 9.10% ஆக வட்டி விகிதம் இருக்கலாம்.
மற்றவர்களுக்கு என்ன நிலவரம்
- எஸ்பிஐ-யின் எஸ்பிஐ ஆனது, NTC, NO CIBIL/-1 மதிப்பெண்களுடன் கடன் வாங்குபவர்களுக்கு 30 அடிப்படை புள்ளிகள் சலுகையை வழங்குகிறது. வீட்டுக் கடன் விகிதம் 9.10%ல் இருந்து, 8.80% ஆக இருக்கும்.
- இதே 650 – 699-க்கான வீட்டுக் கடன் விகிதங்கள் 9.20% ஆக மாறமல் உள்ளது. இதே 550 – 649 கடன் விகிதங்களுக்கு
பெண்களுக்கு என்ன சலுகை?
- எஸ்பிஐ-யின் இந்த சலுகையுடன் பெண்களுக்கு கூடுதலாக 5 அடிப்படை புள்ளிகள் சலுகையானது கிடைக்கும்.
- எஸ்பிஐ-யின் இந்த சலுகையானது டாப் அப் கடன்களுக்கு மூலம் 30 அடிப்படை புள்ளிகள் சலுகை கிடைக்கும். இதன் மூலம் கிரெடிட் ஸ்கோர் 700 – 800 புள்ளிகளுக்கு இடையில் கிடைக்கும்.
டாப் அப் கடன்களுக்கு என்ன சலுகை?
- எஸ்பிஐ டாப் அப் கடன்களுக்கு 800-க்கு அதிகமான கிரெடிட் ஸ்கோருக்கு 9% வட்டி விகிதமும் கிடைக்கும். இது முன்னதாக 9.30% ஆக வட்டி கிடைக்கும்.
- இதே 750 – 799 விகிதங்களுக்கு 9.10% ஆகவும் கிடைக்கும். இது சாதாரணமாக 9.40% ஆக இருக்கும். இதே 700 – 750 கிரெடிட் ஸ்கோருக்கு 9.20% ஆக வட்டி கிடைக்கும். இது சாதாரணமாக 9.50% ஆகவும் இருக்கும்.
- இதே 650 – 699 கிரெடிட் ஸ்கோருக்கு வட்டி விகிதம் 9.60% ஆகவும், NTC, NO CIBIL/-1 மதிப்பெண்களுக்கு வடி விகிதமும் 9.50% ஆகவும் வட்டி விகிதம் விதிக்கப்படுகின்றது.