உடலுக்கு சத்துக்களை வாரி வழங்கும் பசலைக்கீரை தோசை செய்வது எப்படி? / HOW TO MAKE PALAK DOSAI RECEIPE IN TAMIL

உடலுக்கு சத்துக்களை வாரி வழங்கும் பசலைக்கீரை தோசை செய்வது எப்படி? / HOW TO MAKE PALAK DOSAI: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் (PALAK DOSAI) பற்றிய முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது. பசலை என்பது பசல்லேசேவி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கொடித் தாவரமாகும். இது கீரையாகவும், மூலிகையாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு கொடிலை, கொடிப்பயலை, கொடிவசலை, பசளை, கொடியலை என வேறு பெயர்களும் உள்ளன. இது வெப்பமண்டல ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் காணப்படுகிறது, … Read more