AK62 NEW DIRECTOR: அஜித்குமார் – மகிழ் திருமேனி – லைக்கா கூட்டணி – HAPPY NEWS
AK62 NEW DIRECTOR: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் TNPSC தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் மகிழ் திருமேனியை இளைய தளமபதி விஜய் கைவிட்ட நிலையில் அஜித்குமார் – மகிழ் திருமேனி – லைக்கா கூட்டணியில் புதிய படம் விரைவில் உருவாக போகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது. தமிழ் திரை உலக வட்டாரத்தில் இப்போது பரபரப்பாக பேசப்படும் விஷயம் என்னவென்றால் மகிழ் திருமேனி மற்றும் அஜித் கூட்டணி இணைவது … Read more