கருவுறுதலை அதிகரிக்க உதவும் உணவுகள் / FERTILITY DIET FOODS
கருவுறுதலை அதிகரிக்க உதவும் உணவுகள் / FERTILITY DIET FOODS: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் உடல்நலம் தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது. சில பெண்கள் விரைவாக கருத்தரிக்கலாம். மற்றவர்கள் பல ஆண்டுகளாக முயற்சித்தாலும் கர்ப்பம் தரிக்க கடினமாக இருக்கலாம். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை என்பது கட்டாயம் தேவைப்படலாம். தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5ன் படி, இந்தியாவில், தற்போதைய கருவுறுதல் விகிதம், குறைந்து கொண்டே வருவதாக தெரிவித்துள்ளது. எனவே, கருத்தரிப்பதற்கான … Read more