HOME LOAN ON WHATSAPP 2023: வாட்ஸ் அப்பில் ஹோம் லோன் விண்ணப்பிப்பது எப்படி?
Home Loan on WhatsApp: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் HOMELOAN தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது வீடு வாங்க ஆர்வமுள்ளவர்கள் வாட்ஸ்அப் மூலம் பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் வழங்கும் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். CLICK HERE – TNPSC PHOTO COMPRESSOR இதனை பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் (BHF) திங்கள்கிழமை (பிப்.6) அறிமுகப்படுத்தியது. இந்த வசதி சம்பளம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் உதவிக்கரமாக இருக்கும். மேலும், சம்பளம் … Read more