OSCARS GIFT BAGS 2023 IN TAMIL: ஆஸ்கர் பரிசு பொருட்கள் இருக்கும் என்பதை பற்றி தெரியுமா?
OSCARS GIFT BAGS 2023 IN TAMIL: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் ஆஸ்கர் பரிசு பொருட்கள் 2023 தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது. 95வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டோல்பி தியேட்டரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் 5 விருதுகளைத் தட்டிச்சென்றது. இதில் நாட்டு நாட்டு பாடலுக்கு இசையமைப்பாளர் கீரவாணி ஆஸ்கரை வென்றார். தமிழ் ஆவணப்படமான ‘தி எலிஃபேண்ட் … Read more