SAMSUNG GALAXY BOOK 3 ULTRA: சாம்சங் கேலக்ஸி புக் 3 அல்ட்ரா
SAMSUNG GALAXY BOOK 3 ULTRA: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் சாம்சங் கேலக்ஸி புக் 3 அல்ட்ரா தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தனது கேலக்ஸி எஸ்23 சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி புக்3 சீரிஸ் லேப்டாப்களை அறிமுகப்படுத்திய நிலையில் தற்போது கேலக்ஸி புக் 3 அல்ட்ரா மாடலுக்கான முன்பதிவு துவங்கியுள்ளது. சாம்சங் … Read more