AVERAGING DOWN IN STOCK MARKET: பங்குச்சந்தையில் ஆவரேஜிங் டவுன்
AVERAGING DOWN IN STOCK MARKET: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் AVERAGING DOWN IN STOCK MARKET தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு நிறுவனப் பங்கு ஒன்றினை முன்பு ஒரு விலையில் வாங்கிவிட்டு, பின்னர் அதே பங்குகளை குறைந்த விலையில் வாங்குவது ஆவரேஜிங் டவுன் எனப்படும். இதன் மூலம் அப்பங்கு உயரும் போது விரைவில் நமது மூலதனத் தொகையை தாண்டி லாபம் பெறலாம். இது எல்லாப் பங்குகளுக்கும் பொருந்துமா? … Read more