THIRUKKURAL IN TAMIL / திருக்குறள் பற்றிய முழுமையான குறிப்புகள்

திருக்குறள் பற்றிய முழுமையான குறிப்புகள் / THIRUKKURAL IN TAMIL: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் திருக்குறள் பற்றிய முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது. திருக்குறள், சுருக்கமாகக் குறள் (Thirukkuṟaḷ), ஒரு தொன்மையான தமிழ் மொழி இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. TNPSC திருக்குறள் NOTES 6 TO 12 … Read more