THALAPATHY VIJAY 67 – LEO: யாரும் எதிர்பார்க்காத தளபதி 67 டைட்டில் இதுதான்

THALAPATHY VIJAY 67 LEO

THALAPATHY VIJAY 67 – LEO: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் சினிமா தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இந்த படம் குறித்த பல அப்டேட்டுகள் கடந்த சில தினங்களாகவே வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் படத்தின் பூஜை, நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பல செய்திகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. இந்நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் ஸ்பெஷல் வீடியோ ஒன்றும் சோசியல் மீடியாவை … Read more