தமிழ் பெயர் வைப்பதே பெருமையாக இருக்க வேண்டும். இங்கே சில பழங்கால வார்த்தைகள் உள்ளன. இங்கே பல பெயர்கள் உள்ளன, அவை நவீனமானவை, ஆனால் பண்டைய வேர்களைக் கொண்டுள்ளன.
அகை – Akai – எழுதல், மலர், to rise, flower, flourish அச்சிரா – Achira – from the அச்சிரம், meaning cold season அரண்யா – Aranya – from the word அரண் (palace, fort) அரிவை – Arivai (Young girl, like the word Mangai) அணி – Ani – அழகு
ஆர்கலி – - Arkali – abundant, மிகுந்த, flood ர்த்தி – Arthi – to give, ஆர் means kindness, beauty etc. ஆரலி – Arali – from the word ஆரம் for சந்தனம் இசை – Isai இதழா – Ithazha – comes from இதழ், petal –
எழில் – Ezhil எழிலி – Ezhili – மேகம் ஓவியா – Oviya ஐது – Aithu (delicate, beautiful) ஐயை – Aiyai – a princess, daughter of Chozha king Thithan
காந்தள் – Kanthal காமரி – Kamari – The word காமர் means அழகு. It is different from the northern lanugage word காம (love) கிம்புரி – Kimpuri (ornamental ring) குந்தவி – Kunthavi குறிஞ்சி – Kurinji – kurinji flower