HOW TO STOP PHONE TO BECOME HOT 2023: உங்களது மொபைல் போன் சூடாகாம தடுக்க வழிகள்

மேலும் இன்றைய காலகட்டங்களில் பல ஸ்மார்ட்போன்கள் ஆங்காங்கே அதிக வெப்பத்தால் வெடிக்கும் நிலை கூட நிலவுகிறது. இன்றைய நிலையில் ஒரு ஸ்மார்ட்போன் எவ்வளவு சூடாகிறது., எவ்வளவு சூடானால் ஆபத்து என்று பலருக்கு தெரியவில்லை.

சிலருக்கு அவர்களின் மொபைல் அதிக நேரம் பயன்படுத்தினால் சூடாகலாம். அதே வெப்பத்தில் உங்களது ஸ்மார்ட்போனை படுத்திக்கொண்டே இருந்தால் நீங்கள் உங்களது பேட்டரியை சேதப்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம். எனவே மொபைல் போனின் வெப்பம் பற்றியும், அதனை குளிர்விக்க வழிமுறைகளையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

HOW TO STOP PHONE TO BECOME HOT 5

Table of Contents

உங்களது மொபைல் எப்போது எல்லாம் சூடாகும்

  • HOW TO STOP PHONE TO BECOME HOT: அதிக நேரம் வீடியோ பார்த்தால்
  • கேம்கள் விளையாடும் போது
  • பிரைட்னெஸ் (Brightness) அதிகமாக இருந்தால்
  • உங்களுடைய ஆப்களை அப்டேட் செய்யவில்லை என்றால்
  • நேரடியாக சூரிய ஒளியில் வைத்திருந்தால்

ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு இடையில் உள்ள வித்தியாசம்

HOW TO STOP PHONE TO BECOME HOT: மொபைல் போன்களை ஒப்பிடும்போது, ஆண்ட்ராய்டு மொபைல்கள் வெப்பமடைய அதிக வாய்ப்பு உள்ளது. ஐபோன்களில் அனுமதிக்கப்பட்ட ஆப்களை தவிர மற்ற ஆப்களை இன்ஸ்டால் செய்ய முடியாது.

ஆனால் ஆண்ட்ராய்டு மொபைல்களில் வைரஸ்களோ அல்லது மற்ற ஆப்களோ இன்ஸ்டால் செய்யும் போது விரைவில் வெப்பமடைய வாய்ப்புள்ளது. எனவே ஆண்ட்ராய்டு மொபைல்கள் வெப்பமாவதை தவிர்க்க, உங்களுக்கு தெரியாத ஆப்களை இன்ஸ்டால் செய்வதை தவிருங்கள்.

HOW TO STOP PHONE TO BECOME HOT 2

உங்கள் ஆண்ட்ராய்டு மொபைகள் வெப்பமாவதை எப்படி தவிர்க்க வேண்டும்?

1. உங்களது ஆப்களை அப்டேட் செய்யுங்கள்

HOW TO STOP PHONE TO BECOME HOT: சில ஆப்களில் பழைய சாப்ட்வேர் இருந்தாலோ அல்லது அந்த ஆப்களில் ஏதெனினும் பிழைகள் (Bugs) இருந்தாலோ உங்களது மொபைல்கள் விரைவாக வெப்பமடையும். அதனால் முடிந்தவரை உங்களது ஆப்களை அப்டேட் செய்து வைத்திருங்கள்.

2. சூரிய ஒளியை தவிருங்கள்

HOW TO STOP PHONE TO BECOME HOT: நேரடியாக சூரிய ஒளியில் உங்களது மொபைல்களை பயன்படுத்துவதால், உங்களது மொபைல் எளிதாக வெப்பமடையும். எனவே முடிந்தவரை சூரிய ஒளி உங்கள் மொபைல்கள் மேல் படுவதை தவிருங்கள். நீங்கள் வெளியில் உங்களது மொபைல்களை பயன்படுத்த வேண்டுமானால், நிழலில் வைத்து பயன்படுத்த முயற்சியுங்கள்.

3. சார்ஜ் போடும் போது கவனம்

HOW TO STOP PHONE TO BECOME HOT: உங்கள் மொபைகளை சார்ஜ் போடும் போது, சோஃபா அல்லது பெட் போன்றவைகள் மேல் வைத்தால், அதன் வெப்பம் வெளியில் செல்லாமல் உங்களது மொபைல் மேலும் வெப்பமடையும்.

எனவே சார்ஜ் போடும் போது உங்களது மொபைல்களை கடினமான இடத்தில் எளிதில் வெப்பத்தை வெளியேற்றும் பரப்பின் மேல் வைத்து சார்ஜ் போடுங்கள். சில நேரங்களில் உங்களது சார்ஜர் கூட பிரச்சனையாக இருக்கலாம்.

HOW TO STOP PHONE TO BECOME HOT 1

4. அப்களை க்ளோஸ் செய்யுங்கள்

HOW TO STOP PHONE TO BECOME HOT: நீங்கள் ஒரு ஆப்பை பயன்படுத்தி, அப்படியே ஹோம் பட்டனை அழுத்தினால், அந்த ஆப் பின்னால் செயல்பாட்டிலேயே இருக்கும். எனவே ஒரு ஆப்பை பயன்படுத்தி முடித்துவிட்டால், அதனை ரீசண்ட் ஆப்களில் சென்று க்ளோஸ் செய்வது முக்கியம். நீங்கள் பயன்படுத்தாமல் சில ஆப்கள் இருந்தால், அதனை டெலீட் செய்வதும் நல்லது.

5. பிரைட்னஸை குறைவாக பயன்படுத்துவது

HOW TO STOP PHONE TO BECOME HOT: உங்களது போனின் பிரைட்னஸ் அளவு கூட மொபைல்கள் வெப்பமாவதற்கு காரணமாக இருக்கலாம். எனவே உங்களது மொபைல்கள் வெப்பமாவதை தவிர்க்க, பிரைட்னஸை குறைவாக பயன்படுத்துவது நல்லது.

6. ஆண்டி வைரஸ் சாப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்யுங்கள்

HOW TO STOP PHONE TO BECOME HOT: சில நேரங்களில் உங்களது மொபைல் போன்களில் வைரஸ் இருந்தால் கூட உங்களது மொபைல் போன்கள் வெப்பமடையலாம். ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் உங்களது மொபைல் போன்களில் இருந்தால், உங்களது மொபைல்களை வைரஸிலிருந்து பாதுகாக்கும்.

7. ஏரோபிளேன் மோடை பயன்படுத்துங்கள்

HOW TO STOP PHONE TO BECOME HOT: உங்களது மொபைல்போனை நீங்கள் குறைந்த அளவே பயன்படுத்துபவர் என்றால் நீங்கள் ஏரோபிளேன் மோட் அல்லது பேட்டரி சேவர் மோடிலோ பயன்படுத்தலாம். இது உங்களது மொபைல்களில் திரைமறைவில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஆப்கள் செயல்படாமல் தடுக்கும்.

8. மொபைல்கள் வெப்பமானால் எப்படி குளிர்விப்பது?

HOW TO STOP PHONE TO BECOME HOT: உங்களது மொபைல்கள் அடிக்கடி வெப்பமானால், பேட்டரியை அது பாதிக்கும். இதனால் உங்கள் மொபைல்களை நீங்கள் விரைவில் மாற்றும் சூழல் ஏற்படலாம். எனவே உங்கள் மொபைல்கள் வெப்பமானால் நீங்கள் அதனை குளிர்விப்பது அவசியம்.

9. சூரிய ஒளியில் இருந்து அதை எடுப்பது

HOW TO STOP PHONE TO BECOME HOT: உங்கள் மொபைல் சூரிய ஒளி படுவதால் வெப்பமாகிறது என்றால், அதை உடனடியாக அப்புறப்படுத்துவது நல்லது. அதனை உடனடியாக பிரிட்ஜிலேயோ அல்லது உடனடியாக குளிராக்கும் இடத்திலேயோ வைக்க நினைத்தால் அதுவும் கூட உங்களது மொபைலை பாதிக்கக்கூடும்.

எனவே உங்களது மொபைல் போன் வெப்பமானால், உடனடியாக நிழலிலேயோ அல்லது வெப்பம் இழுக்கக்கூடிய காற்றுபுகும் இடத்திலேயோ வைப்பது நல்லது.

10. மொபைலை ஸ்விட்ச் ஆப் செய்வது

HOW TO STOP PHONE TO BECOME HOT: உங்களின் மொபைல் போன் வெப்பமாக இருந்தால், நீங்கள் உங்களது போனை ஸ்விட்ச் ஆப் செய்யலாம். இது உங்களது அனைத்து ஆஃப்களின் செயல்பாடுகளை நிறுத்தி, உங்கள் மொபைல் போன் குளிர்விக்க உதவும். போனின் வெப்பம் குறைந்த பிறகு, மீண்டும் ஸ்விட்ச் ஆன் செய்து கொள்ளலாம்.

11. உங்கள் மொபைல் கேஸை நீக்குவது

HOW TO STOP PHONE TO BECOME HOT: உங்களின் மொபைல் வெப்பமானால், வெப்பம் வெளியேற உங்கள் மொபைல் கேஸை கழட்டுவதும் தீர்வாக இருக்கும். உங்களின் ஸ்மார்ட்போன் வெப்பமாக உள்ளது என்று உங்களுக்கு நோட்டிபிகேஷன் வந்தால், இந்த வழிமுறைகளை நீங்கள் பின்பற்றலாம்.

HOW TO STOP PHONE TO BECOME HOT 3

அதிகபட்சம் உங்களது போன் எவ்வளவு சூடாக இருக்க வேண்டும்?

HOW TO STOP PHONE TO BECOME HOT: உங்களது போன் அதிகபட்சம் 95 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கலாம். உபயோகப்படுத்தும்போது, 32 முதல் 95 டிகிரி பாரன்ஹீட் அல்லது 0 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை உங்களது மொபைல் போன் இருக்கலாம். அதற்கு அதிகமாக வெப்பம் இருந்தால், உங்களது மொபைலை குளிர்ச்சியாக்க வழிமுறைகளை நீங்கள் கையாள வேண்டும்.

Leave a Comment